வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழு உறுப்பினர்களின் பிரச்சினைகள்

Jun 09, 2016

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கொழும்பு மாவட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழு உறுப்பினர்களின் பிரச்சினைகள் தொடர்பாக கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் நேற்று (7) கட்சியின் தலைமையம் தாருஸ்ஸலாமில் கலந்துரையாடினார். இவர்களுக்கான இப்தார் ஏற்பாடுகளும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.