அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடான சந்திப்பு

Oct 23, 2015

ஜெனீவா முன்மொழிவுகள் தொடர்பில் அரசியல் கட்சிகளின் கருத்துக்களை பெற்றுகொள்வதற்காக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களினால் அழைக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடான சந்திப்பு இன்று (22) மாலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.