பொறுப்புதாரிகளின் பொறுப்புக்கள் ஓர் அமானிதம்

Oct 23, 2015

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் கட்சியின் தலைமையகமான 'தாருஸ்ஸலாமில்' தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் விசேட பயான் நிகழ்ச்சியில் "பொறுப்புதாரிகளின் பொறுப்புக்கள் ஓர் அமானிதம்" என்ற தலைப்பிலான உரையை அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம் பழீல் (நளீமி) அவர்கள் உரை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்.