உடுநுவர, தேயிலை வியாபாரிகளின் பிரச்சினை

Oct 22, 2015

உடுநுவர, தேயிலை வியாபாரிகளின் பிரச்சினை சம்பந்தமாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கலந்துரையாடியபோது.