தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி - கண்டி

Oct 22, 2015

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கள் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக இன்று கண்டி மாவட்டம், வெலம்பொடை மற்றும் வட்டதெனிய போன்ற பிரதேசங்களுக்கு சென்று மக்களுடன் கலந்துரையாடியபோது.....