தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி

Oct 22, 2015

தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக தெல்தெனிய பாடசாலையில், தெல்தெனிய ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளர் சமரநாயக்க ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும்; நீர் வழங்கள் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கலந்துகொண்டு உரையாற்றும்போது.