புணரமைக்கப்பட்ட காரியாலய தொகுதியை திறந்து வைத்ததன் பின்னர் உரையாற்றிய அமைச்சர் ரவூப் ஹக்கீம்

Oct 21, 2015

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கட்சி தலைமையகமான 'தாருஸ்ஸலாமில்' புணரமைக்கப்பட்ட காரியாலய தொகுதியை கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இன்று மலை திறந்து வைத்ததன் பின்னர். கட்சியின் கேட்போர் கூடத்தில் மௌலவி ஆதம் அவர்கள் விசேட பயான் சொற்பொழிவென்றை உரை நிகழ்த்தினார்.

இது போன்ற பயான் சொற்பொழிவு நிகழ்சிகள் இரு வியாழக்கிழமைக்கு ஒரு தடவை மஃரிப் தொழுகைக்கு பின்னர் கட்சி தலைமையம் தாருஸ்ஸலாம் கேட்போர் கூடத்தில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இங்கு உரையாற்றிய அமைச்சர் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டார்.