ஜனாதிபதி விஷேட செய்தியோடு சவூதி அரேபியாவுக்குச் சென்றர் ரவூப் ஹக்கீம்

Jul 19, 2015

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் விஷேட செய்தியோடு சவூதி அரேபியாவுக்குச் சென்ற நகர அபிவிருத்தி நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் அந்நாட்டின் முடிக்குரிய இளவரசரும் பிரதிப் பிரதமரும் உள்நாட்டு அமைச்சருமான முஹம்மதுபின் நயீப் அவர்களைரியாத் நகரில் திங்கள்கிழமை (18) சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்தும் முக்கியவிடயங்கள் குறித்தும் கலந்துரையாடினார். சவூதிஅரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் ஹுசைன் முஹம்மதும்; சந்திப்பில் கலந்துகொண்டார்.