ரவூப் ஹக்கீம் அல்-ஹம்ரா மகா வித்தியாலயம் கனணிக் கூடங்கள் திறந்து வைத்தார்

Jul 19, 2015

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் வெள்ளிக்கிழமை (15) முற்பகல் அம்பாறை மாவட்டத்தில் ஒலுவில் அல்-ஹம்ரா மகா வித்தியாலயம் பாலமுனை அல்-மின்ஹாஜ் மகா வித்தியாலயம் அட்டாளைச்சேனை தேசியப் பாடசாலை ஆகியவற்றுக்கு விஜயம் செய்து தொழில்நுட்ப ஆய்வு கூடங்கள் கனணிக் கூடங்கள் நுழைவாயில்கள் போன்றவற்றை திறந்து வைத்தார். வருகை தந்த அமைச்சருக்கும்இ ஏனைய அதிதிகளுக்கும் மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது.