புதிய தொழிநுட்ப ஆய்வுகூடத்தை ரவூப் ஹக்கீம் திறந்து வைத்தார்

Jul 19, 2015

நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலை புதிய தொழிநுட்ப ஆய்வுகூடத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அமைச்சர் ரவூப் ஹக்கீம் சனிக்கிழமை (16) முற்பகல் திறந்து வைத்தார். நிகழ்வில் கட்சியின் செயலாளர் நாயகமும் சுகாதார இராஜாங்க அமைச்சருமான எம்.ரீ.ஹஸனலி பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசீம் ஆகியோர் உட்பட அநேகர் கலந்து கொண்டனர்.