அட்டாளைச்சேனையில் நடைபெற்ற முப்பெரும் விழா

Jul 19, 2015

அட்டாளைச்சேனையில் வெள்ளிக்கிழமை (15) இரவு நடைபெற்ற முப்பெரும் விழாவில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீம் உரையாற்றுவதையும், கலந்து கொண்ட அதிதிகளையும், பொது மக்களையும் படங்களில் காணலாம்.