ரவூப் ஹக்கீம் நிந்தவூர் பிரதேச சிறுவர் பூங்காவையும் திறந்து வைத்தார்

Jul 19, 2015

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம், நிந்தவூர் பிரதேச சபை புதிய கட்டிடத்தையும், சிறுவர் பூங்காவையும் வெள்ளிக்கிழமை (15) மாலை பெருந்திரளான மக்கள் கலந்து கொண்ட நிகழ்வின் போது திறந்து வைத்தார்.