Water resources and drainage

I earnestly believe that water resources are as precious as life for all. I work tirelessly on water resources-related areas including water supply and distribution to all. I am deeply involved in effective planning, implementation and operationalization of urban and rural water supply projects keeping to the government’s policy of supplying water to all.

நீர் வளம் மற்றும் வடிகாலமைப்பு

நீர் வளம் என்பது மனித உயிரைப்போன்று விலைமதிப்பற்ற செல்வம் என்பதை மனப்பூர்வமாக நம்புகின்றேன். சகலருக்குமான நீர் வழங்கல் மற்றும் தண்ணீர்ப் பகிர்வு போன்ற நீர் வளத்துடன் தொடர்புபட்ட விடயங்களில் நான் அயராது உழைக்கின்றேன். சகலருக்கும் நீர் வழங்கல் என்ற அரசாங்கத்தின் கொள்கைக்கு அமைய, கிராமிய மற்றும் நகர்ப்புற நீர் வழங்கள் செயற்திட்டங்களின், திட்டமிடல் மற்றும் அமுல்படுத்தல் ஆகியவற்றில் நான் மிகுந்த கரிசனையுடன் செயற்பட்டு வருகின்றேன்.