Urban development issues

I strive to better understand and address the complex issues of urban renewal and urban development. Urban renewal is area specific and demands cleanup and restoration. Urban development is a planned initiative that calls for consensus and good will of the people who stand to benefit from the development. We must never try to impose solutions. The best solutions are those that are conceptualized by in-depth civic participation. As Minister of Urban Development, Water supply and Drainage my call is to remain responsible and accountable.

நகர அபிவிருத்திப் பிரச்சினைகள்

நகரை புதுப்பித்தல் மற்றும் நகர அபிவிருத்தியுடன் கூடிய பிரச்சினைகளை நான் புரிந்து கொண்டுள்ளேன். மேலும் நகரை புதுப்பித்தல் என்பது, பிரதேசத்தை மையப்படுத்தியதாகவும், தேவை, தூய்மைப்படுத்தல் மற்றும் மீளமைப்பு ஆகியவற்றை மையமாக கொண்டதாகும். நகர அபிவிருத்தி என்பது அபிவிருத்தியிலிருந்து நேரடியாக நன்மைகளைப் பெறும் மக்களின் விருப்புக்களையும் எதிர்பார்ப்புக்களையும் உள்ளடக்கிய திட்டமிட்ட முன்னெடுப்புக்களாகும். நாங்கள் ஒருபோதும் தீர்வுகளை மக்கள் மீது திணிப்பதற்கு முயற்சிக்கக் கூடாது. மாறாக மக்கள் பங்கேற்புடனான தி;ட்டமிடல்களையே நாங்கள் மேற்கொள்ள வேண்டும். நகர அபிவிருத்தி, நீர்வழங்கள் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சராகிய நான் இவற்றுக்கு பொறுப்புடையவராகவும் பொறுப்புக்கூறக்கூடியவராகவும் இருக்கின்றேன்.