Peaceful religious co-existence

Islamic teachings insist on unity of mankind. Mutual coexistence of diverse cultures and faiths is the overarching imperative for that unity of mankind. Islamic principles teach us the common origin of mankind according to which all human beings have been "created of a single soul" (Al Quran 4:1), and that all descended from the same parents (Al Quran 49:13), so there should not be any discrimination based on clan, creed or race.

சமாதானத்துடனான மதங்களுக்கிடையிலான சகவாழ்வு

மனித குலத்தின் ஒற்றுமையை இஸ்லாம் மிகவும் ஆணித்தரமாக வலியுறுத்துகிறது. புரிந்துணர்வுடனான சகவாழ்வு என்பது பல்லின சமூகத்தின் கலாச்சாரம், நம்பிக்கை சார்ந்து எழுகின்ற உணர்வுகளை புண்படுத்தாது கட்டியெழுப்பட வேண்டியதொன்றாகும். 'முழு மனித சமூகமும் ஒருவரிலிருந்து படைக்கப்பட்டது' என்று அல்குர்ஆனில் (4:1) இல் சொல்லப்பட்டுள்ளதுடன் 'மனிதர்களே! ஊங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களை கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்' (49:13) என்றும் அல்லாஹ் நமக்கு அறிவுறுத்துகிறான். எனவே நமக்குள் பாகுபாடு பாரபட்சம் சார்ந்து இன மத குல வேறுபாடுகள் இருப்பதற்கான எந்த நியாயங்களும் அறவே இல்லை.