Governance reforms

Public opinion clamoring for governance reforms has never before acquired the present sense of urgency and determination. We have real opportunity to make a difference and we must all build upon this opportunity.

ஆட்சியல் சீர்திருத்தங்கள்

ஆட்சியல் மாற்றத்துக்கான தேவையும் ஆர்வமும் கொண்ட மக்கள் அலையானது முன்னெப்பொழுதும் இல்லாதவாறு தற்போது எழுந்துள்ளது. அந்த மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான உண்மையான சந்தர்ப்பம் எமக்குக் கிட்டியுள்ளதுடன் அந்த அரிய வாய்ப்பை நாங்கள் தவறவிடக் கூடாது.