Educational opportunities for rural and urban poor

Poverty has serious effects on children both in urban and rural contexts. Poverty is an undeniable risk factor in the development of children. There are many factors that work against a child living in poverty that can exacerbate or cause a disability I have consistently strived to address the cause of education across all communities. This is a shared goal of all communities in our country. A sound education is the key to a child’s future. It is the challenge and the opportunity in the 21st Century. Help the cause of education of children and specially that of orphans, the deprived and the marginalized by joining hands with me.

பிராந்தியக் குரல்

முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்ட கல்முனை, சம்மாந்துரை மற்றும் பொத்துவில் ஆகியவற்றை உள்ளடக்கிய முஸ்லிம் பெரும்பான்மை நிறுவாக (கிழக்கு கரையோர) மாவட்டத்தை ஏற்படுத்துவதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் என்ற வகையில் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றேன். பிராந்திய மக்களின் குரல்களுக்கு தேவைகளுக்கும் செவிமடுப்பது ஆட்சியியலின் புதிய வடிவமாகும் . இது மரபு ரீதியாக ஒதுக்கப்பட்ட பெண்கள் மற்றும் இளைஞர்கள் ஆகியோரின் பங்கேற்புக்கு வழியமைத்தும் கொடுக்கின்றது. தேசத்ததைக் கட்டியெழுப்புதலும் ஆட்சியியலும், கீழ்மட்டத்திலான சுய முகாமைத்துவத்துவத்துடன்கூடிய பங்கேற்பு முறையை வரவேற்கின்றது. மத்தியமயப்படுத்தப்பட்ட அதிகாரம் கீழ்மட்டங்களுக்கு பகிரப்படுகின்றபோது, பயன்படுத்தபடாத சக்திகள் பயன்படுத்தப்படல், புத்தாக்கம், தலைமைத்துவ ஆற்றல், பிரச்சினைகளைத் தீர்க்கும் ஆற்றல் ஆகியவற்றை விருத்தி செய்கின்றது. நிலையான அபிவிருத்திக்கும் நல்லாட்சிக்கும் அதிகாரப் பகிர்வு என்பது முக்கியமான கருப்பொருளாகக் காணப்படுகின்றது.