A voice for the regions

As Leader of SLMC, I am committed to our party’spursuit of reaching a favourable power-sharing arrangement in a Muslim majority administrative entity comprising of Kalmunai, Sammanturai and Pottuvil districts. Recognition of the voice of regions and interests in the periphery is the new paradigm in governance. It facilitates full participation of all citizens and especially the traditionally marginalized groups such as women & youth. Nation-building& governance calls for a participatory framework with sufficient scope for self-management at grassroots level. It has the salutary advantage of releasing the abundant energy, innovative spirit, leadership talents, vibrancy and innate problem solving capacity of people cowed down and stifled by the authoritarian features of centralized governance. Decentralization of state power in this age of transparency and accountable governance holds the key prerequisites for sustainable development and good governance.

கிராம மற்றும் நகர்வாழ் வறியவர்களுக்கான கல்வி வாய்ப்புக்கள்

நகரங்கள் மற்றும் கிராமங்களின் வாழும் பிள்ளைகளின் பாரியதொரு தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதொன்றாக வறுமை காணப்படுகின்றது. சிறுவர்களின் கல்வி விருத்தியில் வறுமை என்பது தவிர்க்க முடியாததொன்றாகும். இந்த சிறுவர்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்வதற்கு பல காரணங்கள் உள்ளன. அனைத்து சமூகங்களிலும் கல்வியை பாதிக்கும் காரணங்களுக்குரிய தீர்வினை பெற்றக்கொடுப்பதற்காக நான் தொடர்ந்தும் பாடுபட்டு வருகின்றேன். இதுவே எங்கள் நாட்டில் உள்ள அனைத்து சமூகங்களினதும் பொதுவான இலக்காக காணப்படுகின்றது. சிறுவர்களது எதிர்காலம் கல்வியிலே தங்கியுள்ளது. அநாதை மற்றும் ஒடுக்கப்பட்ட சிறுவர்களின் கல்வியினை விருத்தி செய்;வதற்காக என்னுடன் கைகோர்க்குமாறு அன்புடன் அழைக்கின்றேன்.